Friday, 20 July 2012


strology, diet, facebook, google, healing, health mixsurya namaskar, horoscope, lucky name, mudhras, muthras, naturopahthy, numerology, pranayama, reiki, varma, varmalearn, vastu, yanthram, yoga, you want learn

Thursday, 19 July 2012






my facebook id :  http://www.facebook.com/om.omesh  or R.P.OM


Wednesday, 18 July 2012

என்னங்க மிஷின் எடையை காட்டாமல் மெசஜ் சொல்லுது...

அட ஆமா !இப்படி குண்டா இருந்தால் நாட்டுக்கும்
வீட்டக்கும் தாங்காதாம்...


காசுப் போட்டு கமென்ட் வாங்கியவள் நானாகத்தான்

இருப்பேன்...



diet, healing, muthras, naturopahthy, you want learn,yoga,mudhras,lucky name,facebook,google,numerology,varma, varmalearn, vastu, reiki,diet, pranayama,astrology,horoscope,health mixsurya namaskar,yanthram,

Thursday, 5 July 2012



கவனிக்கவும் நண்பர்களே:
*********************** 

சென்னையில்
************

OMAALAYA DIVINELOVE YOGA CENTRE
ல் 


1.free yoga [
ஒரு நபருக்கு நுழைவு கட்டணம் 200 ரூ மட்டுமே மற்றபடி அனைத்தும் இலவசம்] - ஒரு நாள் போதும் யோகா கற்க
யோகா,முத்திரை தியானம்,பிராணாயமம்,தீட்சா மந்திரம்,பரிகாரம்,நியூமராலஜி,நோய்க்கான சிகிச்சை அனைத்தும் இலவசம்,மக்கள் மனம் அன்பாலும் தெய்விக்கத்தாலும் சக்தி வாய்ந்த ஆற்றலாலும் உயர வேண்டும் என்ற நல்எண்ணத்தால் கட்டணமின்றி சிரமம் பாராது சேவை செய்து வருகிறோம்,ஒரு நாளில் அத்தனையும் கற்றுக்கொள்ளலாம், நிச்சயமாக ஒரு நாளில் ஒரு மணி நேரத்தில் நீங்கள் யோகா கற்றுக்கொள்லலாம்.வருபவர்கள் சாப்பிட்டுவிட்டு யோகா செய்ய வருகிறார்கள் தயவு செய்து வருபவர்கள் சாப்பிடாமல் வரவும்.மிக்க நன்றி special package கட்டனம் உண்டு

8056156496,9094867089 

CONTACT: .R.P.OM[B.A.Psychology,Dip.Yoga]

: 8056 156 496 /909 48670 89/9840526114
2/210,perumal koil 1st cross st
Srinivasa nagar,Iyyapanthangal-56 

MAIL:freeyogaa@rocketmail.com
face Book EmailID:
freeyoga.hundredrupeesonly@facebook.com

LAND MARK: IYYAPANTHANGAL BUS DEPO(NEAR PORUR RAMACHANDRA HOSPITAL) YOU CAN WAIT : MASI MATRICULATION SCHOOL WE INVITE YOU. 

NOTE: REGISTER MUST
MORNING:
: 8-9 BATCH
: 9-10 BATCH
: 10-11 BATCH 
: 11-12 BATCH 
EVENING 
4-5 BATCH
5-6 BATCH
6-7 BATCH

Definitely you will get successful and Divineful life

ஞாயிறும் வகுப்புகள் உண்டு மாலை 7 மணி வரை,முன் பதிவு செய்து கொள்ளவும

வேலைக்குச்சென்று தாமதமாக வருபவர்கள் கேட்டுக்கொண்டதற்காக இரவு
7- 8
8-9
வரை நேரம் நீட்டிக்கப்படுகிறது.



திருட்ட் தேங்கா பறிக்றியா
                                                           *********************
1.என்ன தைஇர்ய்ம்டா உனக்கு என்னோட தோப்புல திருட்ட் தேங்கா பறிக்றியா? இரு இரு உங்கப்பங்கிட்டயே சொல்றேன்,
போய் சொல்லுயா, எங்கப்பா 10 வது மரத்துலதான் தேங்கா பறிச்சிட்ருக்காரு
 ஏண்டா ஸ்க்கூல்ல திருட்ற
***********************
2.உங்க பையன் அடிக்கடி பக்கத்திலே இருக்ற பையன்கள்ட்டருந்து பேனா பென்சில் திருடிக்றான் சார்,கொஞ்சம்ம் புத்தி மதி சொல்லக்கூடாதா?
டேய் இங்க வா ஏண்டா மானத்த வாங்குற அப்பா நாந்தான் உனக்கு ஆபிஸ்லருந்து பென்சில் பேனா எல்லாம் எடுத்துட்டு வரேன்ல,அப்புறம் ஏண்டா ஸ்க்கூல்ல திருட்ற