அன்பான காலை வணக்கம் நண்பர்களே
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]
நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

இந்த வாசகத்தை திரும்ப திரும்ப சொல்லுங்க குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுங்க.தொடர்ந்து படிங்க பயனுள்ள வைத்திய குறிப்புகளை காண்பீர்கள்
OMAALAYA DIVINE LOVE YOGA CENTRE
8056156496 '909 4867089
யோகா,முத்திரை தியானம்,பிராணாயமம்,தீட்சா மந்திரம்,பரிகாரம்,நியூமராலஜி,வர்ம சிகிச்சை கற்க,அதிர்ஷ்ட பெயர் வைக்க
CONTACT
R.P.OM[B.A.Psychology,Dip.Yoga]
: 8056 156 496 /909 48670 89/9840526114
2/210,perumal koil 1st cross st
Srinivasa nagar,Iyyapanthangal-56
MAIL:freeyogaa@rocketmail.com
face Book EmailID:
freeyoga.hundredrupeesonly@facebook.com
LAND MARK: IYYAPANTHANGAL BUS DEPO(NEAR PORUR RAMACHANDRA HOSPITAL)
அசைபோட 5 விஷயங்கள்
***********************
1.கொஞ்சம் சிரிங்க
"எதுக்கு ரத்த சம்பந்தமான புத்தகங்களை விழுந்து விழுந்து படிக்கறே?" "நாளைக்கு எனக்கு ப்ளட் டெஸ்ட்!!!!!!!"
"என்னத்த ரொம்ப நேரமா தேடுறீங்க... கண்ணாடியப் போட்டுக்கிட்டுத் தேட வேண்டியதுதானே?" "அந்தக் கண்ணாடியத்தான் எங்கே வச்சேன்னு தேடிக்கிட்டுருக்கேன்!"
2.அழகே நலமா?
முடி உதிராமல் இருக்க பசும்பாலில் அதி மதுரத்தை அரைத்து தேய்த்து குளிக்கவும்
3.அன்பே நலமா?
புகையில,பான்பரக்கை வாயில் அடக்குவதை விட்டு விட்டு நான் சொல்றத அடக்கினா ஆண்மை பெருகும்,கர்ப்பைபை நோய் விலகும்,குரல் வளம் பெருகுமாஸ்துமா ஒழியும்,உடல் உள் உறுப்புகளின் சூடு குறையும் அதி மூத்திரம் விலகும்
அதி மதுர கட்டையை கட்டை விரல் நுனி அளவு அந்த சாற்றை மெல்ல மெல்ல பருகுங்கள்
4.ஆன்மீகம் ***
உங்க வீட்ல யாருக்காவது உடம்பு சரியில்லையா அவரோடு சேர்ந்து குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் கை கோர்த்து அமர்ந்து கொண்டு கண்ணை ம்மூடி எல்லோரும் பர பிரம்மம் எல்லா உயிர்களும் பர பிரம்மம் எல்லோருக்கும் எல்லா உயிர்களுக்கும் இந்த பிரார்த்தனை என்றெண்ணி கண்ணை மூடிஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

இப்படி 15 நிமிடம் அதிகாலைகாலை இரவு என 2 வேளைஜெபித்தால் போதும் எந்த நோயில் விழுந்திருந்தாலும் எண்ணி 48 நாட்களுக்குள் பூரண குணமடைவார்கள்
5.இதயங்கள்***
உறவாட வேண்டும்
அதுதான்
உன்மையான உறவு
நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.
மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த உலகை மாற்றட்டும்.
உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.
மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.
ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]
இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.
மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.
தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.
எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.
எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்
.
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!
அன்புடன் ஓம்

strology, diet, facebook, google, healing, health mixsurya namaskar, horoscope, lucky name, mudhras, muthras, naturopahthy, numerology, pranayama, reiki, varma, varmalearn, vastu, yanthram, yoga, you want learn